தமிழ்நாடு

'போற்றுதலை விட பெண்களை மதிப்போம்' - மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து!

8th Mar 2020 01:03 PM

ADVERTISEMENT

 

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சமூகத்தில், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! பெண்களைப் போற்றுதலில் இல்லை; மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம்! "இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு!" என்று, அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம்! பெண்ணே வாழ்க!' என்று பதிவிட்டுள்ளார். 

Tags : womensday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT