ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
காவல்துறை துணைத்தலைவர் வேலூர் சரகம்,என்.காமினி,மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்தின், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் க.இளம்பகவத் மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் ஆளிநர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
ராணிப்பேட்டை புதிய மாவட்டம் துவக்கப்பட்ட 3 மாதங்கள் ஆன நிலையில், மாவட்ட ஆயுதப்படை தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.