தமிழ்நாடு

குமரி கடற்கரைப் பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி போராட்டம்

2nd Mar 2020 02:14 PM

ADVERTISEMENT

 

குமரியில் கடற்கரைப் பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி ரட்சகர் தெரு கடற்கரைப் பகுதியில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதை தடுக்க வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

35 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாத பிரச்னை என்பதால் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT