தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு ரூ.5.லட்சம் செலவில் மருத்துவ உபகரணங்கள்

26th Jun 2020 06:14 PM

ADVERTISEMENT


சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றால் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்ச மதிப்பிலான மருத்துவ உபகரணங்களைத் தலைமை மருத்துவர் கண்ணனிடம் வழங்கினார். 

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர்குழுத் தலைவர் அ.மோகன் செல்லக்கண்ணு இளையராஜா பன்னீர்செல்வம் உள்ளிட்ட செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT