தமிழ்நாடு

சென்னையில் மட்டும் 1,70,701 மாதிரிகள் பரிசோதனை

20th Jun 2020 07:15 PM

ADVERTISEMENT


சென்னையில் மட்டும் இதுவரை 1,70,701 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தரவுகள் அடங்கிய சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் மாவட்டவாரியாக மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வ.எண்

மாவட்டம்

ஐசிஎம்ஆர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை
1. அரியலூர் 5,442
2. செங்கல்பட்டு 20,050
3. சென்னை 1,70,701
4. கோவை 33,522
5. கடலூர் 14,192
6. தருமபுரி 12,251
7. திண்டுக்கல் 9,963
8. ஈரோடு 19,203
9. கள்ளக்குறிச்சி 11,460
10. காஞ்சிபுரம் 12,983
11. கன்னியாகுமரி 28,453
12. கரூர் 9,796
13. கிருஷ்ணகிரி 8,290
14. மதுரை 23,092
15. நாகப்பட்டினம் 10,789
16. நாமக்கல் 9,825
17. பெரம்பலூர் 4,379
18. புதுக்கோட்டை 9,393
19. ராமநாதபுரம் 9,723
20. ராணிப்பேட்டை 6,879
21. சேலம் 31,019
22. சிவகங்கை 7,156
23. தென்காசி 11,804
24. தஞ்சாவூர் 24,097
25. தேனி 23,138
26. நீலகிரி 9,334
27. திருவள்ளூர் 13,981
28. திருவாரூர் 11,313
29. திருச்சி 19,347
30. திருநெல்வேலி 26,438
31. திருப்பத்தூர் 12,453
32. திருப்பூர் 12,536
33. திருவண்ணாமலை 27,284
34. தூத்துக்குடி 19,085
35. வேலூர் 21,909
36. விழுப்புரம் 18,440
37. விருதுநகர் 14,024
மொத்தம் 7,33,744
ADVERTISEMENT
ADVERTISEMENT