தமிழ்நாடு

சென்னையில் மட்டும் புதிதாக 1,415 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக விவரம்

14th Jun 2020 07:16 PM

ADVERTISEMENT


சென்னையில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,415 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,974 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 1,415 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் புதிதாக 178 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் புதிதாக 81 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்

ADVERTISEMENT

 

Tags : சென்னை தமிழகம் Corona virus coronavirus கரோனா வைரஸ் கரோனா Corona கரோனா பாதிப்பு கரோனா தொற்று Tamilnadu Corona Districtwise Chennai Corona மாவட்டவாரியாக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT