தமிழ்நாடு

கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்

11th Jun 2020 07:57 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,407 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,407 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 127 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

ADVERTISEMENT

வ.எண்

மாவட்டம்

தமிழகம் வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகள் மொத்தம் பாதிப்பு
நேற்று வரை இன்று மட்டும் (11.06.2020) நேற்று வரை இன்று மட்டும் (11.06.2020)
1. அரியலூர் 371 3 13 387
2. செங்கல்பட்டு 2,313 127 4 2,444
3. சென்னை 25,975 1,406 16 1 27,398
4. கோவை 157 3 10 170
5. கடலூர் 476 18 22 1 517
6. தருமபுரி 17 1 5 23
7. திண்டுக்கல் 159 11 26 196
8. ஈரோடு 74 0 74
9. கள்ளக்குறிச்சி 96 4 203 303
10. காஞ்சிபுரம் 604 19 0 623
11. கன்னியாகுமரி 82 2 23 1 108
12. கரூர் 53 34 87
13. கிருஷ்ணகிரி 33 5 38
14. மதுரை 256 19 87 1 363
15. நாகப்பட்டினம் 84 15 5 1 105
16. நாமக்கல் 81 1 8 90
17. நீலகிரி 14 0 14
18. பெரம்பலூர் 141 2 2 145
19. புதுக்கோட்டை 25 2 18 45
20. ராமநாதபுரம் 93 6 30 4 133
21. ராணிப்பேட்டை 153 17 6 9 185
22. சேலம் 90 9 122 1 222
23. சிவகங்கை 23 7 20 50
24. தென்காசி 83 5 23 111
25. தஞ்சாவூர் 120 8 5 133
26. தேனி 119 3 15 137
27. திருப்பத்தூர் 39 4 0 43
28. திருவள்ளூர் 1,577 72 7 1,656
29. திருவண்ணாமலை 391 19 154 1 565
30. திருவாரூர் 77 15 4 1 99
31. தூத்துக்குடி 203 6 170 379
32. திருநெல்வேலி 138 3 269 410
33. திருப்பூர் 114 0 114
34. திருச்சி 132 10 0 142
35. வேலூர் 114 12 5 131
36. விழுப்புரம் 379 6 13 1 399
37. விருதுநகர் 61 2 91 154
38. விமான நிலையம் கண்காணிப்பு
(சர்வதேசம்)

152

10 163
39. விமான நிலையம் கண்காணிப்பு (உள்நாட்டு) 60 6 66
40. ரயில்வே கண்காணிப்பு 294 294
  மொத்தம் 34,918 1,837 1,923 38 38,716

 

Tags : coronavirus corona Corona Virus Chennai Districtwise chennai corona covid 19 கரோனா கரோனா வைரஸ் கரோனா தொற்று மாவட்டவாரியாக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT