தமிழ்நாடு

விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வாஜ்பாய் பெயர்: பாஜக கோரிக்கை

31st Jul 2020 07:55 PM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-இன் பெயரைச் சூட்ட வேண்டும் என   தமிழக பாஜக கோரிக்கை வைத்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளியன்று தலைமைச் செயலாளர் சண்முகத்தைச் சந்தித்து தமிழக பாஜக நிர்வாகிகள் அளித்த மனுவில், சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-இன் பெயரைச் சூட்ட வேண்டும் என்றும், உயர் நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அம்பேத்கரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT