தமிழ்நாடு

மாநில தேர்தல் ஆணைய செயலாளராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ் நியமனம்

26th Jul 2020 04:49 PM

ADVERTISEMENT

மாநில தேர்தல் ஆணைய செயலாளராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இதற்கான அறிவிப்பை தலைமைச்செயலர் சண்முகம் வெளியிட்டுள்ளார். அதேசமயம், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த சுப்பிரமணியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT