தமிழ்நாடு

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

11th Jul 2020 07:20 PM

ADVERTISEMENT

 

கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களாக நீர் வரத்து இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது .

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT