தமிழ்நாடு

கடலூரில் ஊமை நாடகம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

25th Jan 2020 12:56 PM

ADVERTISEMENT

 

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கடலூரில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். புனித வளனார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊமை நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதில் பங்கேற்ற கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பேசியதாவது, 

அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் தான் அறிவாளிகள், சமூகப் போராளிகள் என்று சிலர் நினைத்துக் கொள்கின்றனர். முதலில் வாக்களித்து ஜனநாயகக் கடமையைச் செய்யுங்கள், பிறகு கேள்வி கேட்கலாம் என்று கூறினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT