ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பதவி விலக வலியுறுத்தி வருவாய்துறை ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பதவி விலக வலியுறுத்தி வருவாய்துறை ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்கள் அனைத்திலும் வருவாய்துறை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.