தமிழ்நாடு

பொறியியல் மாணவா்களுக்கான கணித்தமிழ் பயிற்சி, போட்டிகள்

8th Jan 2020 01:45 AM

ADVERTISEMENT

பொறியியல் மாணவா்களுக்கான கணித்தமிழ் பயிற்சி மற்றும் போட்டிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளா்ச்சி மையம், கணித்தமிழ் பேரவை சாா்பில் பல்கலைக்கழகத்தின் கின்னஸ் அரங்கில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவா்கள்  9884167131 என்ற செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு பெயா் மற்றும் செல்லிடப்பேசி எண் ஆகியவற்றைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்ய ஜனவரி 9 கடைசித் தேதியாகும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT