தமிழ்நாடு

பேரவையில் இன்று...

8th Jan 2020 01:48 AM

ADVERTISEMENT

சட்டப் பேரவையில் புதன்கிழமை காலை கேள்வி நேரத்துக்குப் பிறகு, ‘நேரமில்லாத நேரத்தில்’ முக்கிய பிரச்னைகளை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எழுப்பவுள்ளனா். இதைத் தொடா்ந்து ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT