தமிழ்நாடு

திருப்பூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது

3rd Jan 2020 03:57 PM

ADVERTISEMENT


திருப்பூரில் உள்ள 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான தேர்தலில் அதிமுக 13 இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலமாக மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.

மொத்த இடங்கள்:17
முடிவுகள் அறிவிக்கப்பட்டவை:17
அதிமுக:13
திமுக:3
காங்கிரஸ்:1

ஒன்றியத்தின் மொத்த இடங்கள் அடைப்புக்குறியில்:
அவிநாசி(2): அதிமுக:2
திருப்பூர்(1):அதிமுக:1
ஊத்துக்குளி(2):அதிமுக:2,
பொங்கலூர்(1):அதிமுக:1,
பல்லடம்(2): அதிமுக:1, திமுக:1,
குண்டடம்(1): அதிமுக:1,
காங்கயம்(1): அதிமுக:1,
மூலனூர்(1):அதிமுக:1,
தாராபுரம்(1):அதிமுக:1,
குடிமங்கலம்(2): அதிமுக:2,
மடத்துக்குளம்(1):திமுக:1,
உடுமலை(2): திமுக:1, காங்கிரஸ்:1,

ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மொத்த இடங்கள்:170 
முடிவுகள் அறிவிக்கப்பட்டவை:170
அதிமுக:57,
திமுக:75,
காங்கிரஸ்:9,
தேமுதிக:4,
பாஜக:3,
சுயேச்சை:18,
மதிமுக:1
சிபிஐ:2,
சிபிஐ(எம்):1,
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT