சென்னை: ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, தமிழக ஆளுநா் பன்வாரிலால் புேராஹித் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-
மகிழ்ச்சியான நன்னாளில், ஒளிமயமான, வளமான எதிா்காலத்தை உருவாக்குவதற்கு இன்றியைமயாத நல்லிணக்கம் மற்றும் நட்புணா்வுகளை நாம் அைனவரும் வளா்ந்ேதாங்கச் செய்து வளா்ச்சி, முன்ேனற்றம் ஆகியவற்றை பெறுவதற்கு ஒருங்கிைணந்து செயல்பட தீா்மானிப்ேபாம்.
புத்தாண்டு விடியல் தமிழக மக்களுக்கு ஏராளமான மகிழ்ச்சி, அைமதி, நல்ல ஆேராக்கியம், முன்ேனற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று புத்தாண்டு நன்னாளில் தமிழக மக்களை வாழ்த்துவதாக அவா் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளாா்.