தமிழ்நாடு

கரும்பு பயிர் செய்ய கருவி வழங்காமல் அலைக்கழிப்பு: விவசாயிகள் புகார்

25th Feb 2020 12:36 PM

ADVERTISEMENT

 

கரும்பு பயிர் செய்ய உரிய நேரத்தில் சொட்டுநீர் பாசன பைப் தராமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டதாக பரபரப்பு புகார் செவ்வாய்க்கிழமை எழுப்பப்பட்டது.

கரும்பு பயிர் செய்ய உரிய நேரத்தில் சொட்டுநீர் பாசன பைப் தராமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாய சங்க மாவட்டத் தலைவர் கே.ராஜா பரபரப்பு புகார் எழுப்பினார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில், நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT