தமிழ்நாடு

இரண்டு நாள்களுக்கு வறண்டவானிலை நிலவும்

25th Feb 2020 01:22 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் (பிப்.25, 26) வறண்ட வானிலை நிலவும். வெப்பநிலையும் சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை, சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பகலில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT