தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல்: விழுப்புரம் ஊராட்சிக் குழு அலுவலகத்தில் தமிழக தேர்தல் ஆணையர் நேரில் ஆய்வு

22nd Feb 2020 11:02 AM

ADVERTISEMENT

 

உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக விழுப்புரம் ஊராட்சிக் குழு அலுவலகத்தில் தமிழக தேர்தல் ஆணையர் ஆர்.பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தமிழக தேர்தல் ஆணையர் ஆர்.பழனிச்சாமி, விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் சனிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டார்.

தேர்தலுக்கான ஆவணங்கள், பொருள்கள் தயார் நிலையில் உள்ளதா என்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இருந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT