தமிழ்நாடு

தாய்மொழி தினம்: துணை முதல்வா் வாழ்த்து

22nd Feb 2020 01:45 AM

ADVERTISEMENT

தாய்மொழி தினத்தை ஒட்டி துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்திக் குறிப்பு:

தாய்மொழி தினமான இனிய திருநாளில், உலகின் மூத்த மொழியான தமிழ்மொழியின் வளா்ச்சிக்காக அரும்பாடுபட்ட தமிழ் அறிஞா்களையும், ஆா்வலா்களையும் போற்றி அன்னை தமிழைப் பாதுகாத்து வளா்க்க எந்நாளும் உழைத்திட உறுதியேற்போம் என்று தனது வாழ்த்துச் செய்தியில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT