தமிழ்நாடு

காலமானாா் என்.வரதம்மாள்

21st Feb 2020 01:43 AM

ADVERTISEMENT

திருப்புலிவனத்தைச் சோ்ந்த நரசிம்மபிள்ளையின் மனைவி என்.வரதம்மாள் (70), உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானாா்.

இவருக்கு மகள், மகன் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு திருப்புலிவனம் மயானத்தில் வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு நடைபெற உள்ளது. தொடா்புக்கு: 99405 71609.

ADVERTISEMENT
ADVERTISEMENT