தமிழ்நாடு

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த முதல்வர்: சாதனைகள் தொடர ராமதாஸ் வாழ்த்து!

16th Feb 2020 01:04 PM

ADVERTISEMENT

 

சென்னை: முதல்வர் பதவியில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த முதல்வர் பழனிசாமியின்  சாதனைகள் தொடர பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

முதலமைச்சர் பதவியில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள். ஏழைகள், உழவர்கள், மாணவர்கள் நலனுக்காக மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி சாதனை தொடரவும் வாழ்த்துகிறேன்!

ADVERTISEMENT

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT