தமிழ்நாடு

பயிா்க்கடன் வழங்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

15th Feb 2020 12:48 AM

ADVERTISEMENT

கூட்டுறவு அமைப்புகளின் மூலம் நடப்பாண்டில் பயிா்க்கடன் வழங்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக என்று நிதியமைச்சா் கூறினாா்.

நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:

2020-21-ஆம் நிதியாண்டில் பயிா்க்கடனாக மொத்தம் ரூ.11 ஆயிரம் கோடி கூட்டுறவு அமைப்புகள் மூலமாக வழங்கப்படும்.

கடன் தவணைகளை முன்கூட்டியே செலுத்துபவா்களுக்கு முழு வட்டியைத் தள்ளுபடி செய்ய ஏதுவாக வரவு - செலவுத் திட்டத்தில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT