தமிழ்நாடு

அதிமுக போட்டு வரும் இரட்டை வேடம்: டாஸ்மாக் விவகாரத்தில் சீறிய ஸ்டாலின்

13th Feb 2020 07:20 PM

ADVERTISEMENT

 

சென்னை: அதிமுக போட்டு வரும் இரட்டை வேடம் இது என்று புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கும் விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கடந்த 3ஆண்டில் 2000-க்கும் மேலான #TASMAC புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம்!

ADVERTISEMENT

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு என அதிமுக போட்டு வரும் இரட்டை வேடம் இது!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT