தமிழ்நாடு

அடுத்த 2 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்

13th Feb 2020 01:41 AM

ADVERTISEMENT

தமிழகம், புதுச்சேரியில் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 2 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். சென்னைையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 89.6 டிகிரி வெப்ப நிலையும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரி வெப்பநிலையும் பதிவாக வாய்ப்புள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT