தமிழ்நாடு

குச்சனூரில் சனிப்பெயர்ச்சி விழா

27th Dec 2020 07:25 AM

ADVERTISEMENT

குச்சனூரில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.

உத்தமபாளையம் குச்சனூரில் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சனிப்பெயர்ச்சி விழா இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம்பெயறுகிறார். இதனை முன்னிட்டு குச்சனூர் சனீஸ்வரர் ஆலயத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 5:22 மணிக்கு நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ADVERTISEMENT

சனிப்பெயர்ச்சியை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT