தமிழ்நாடு

சென்னையில் கரோனா சிகிச்சையில் 3,188 பேர்: மண்டலவாரியாக பாதிப்பு விவரம்

14th Dec 2020 01:05 PM

ADVERTISEMENT

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 3,188 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழ்நிலையில், சென்னையில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சென்னையில் இதுவரை 2,19,861 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 3,917 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 2,12,756 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 3,917 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர் விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

மண்டலவாரியாக பாதிப்பு விவரம்

 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT