தமிழ்நாடு

சேலத்தில் லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர் கைது

10th Dec 2020 11:02 AM

ADVERTISEMENTசேலம்: சேலத்தில் நிலத்தின் மதிப்பை குறைத்து காண்பிக்க ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்ற முத்திரை கட்டணம் துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.

சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர்  தான் வாங்கிய நிலத்திற்கு மதிப்பு குறைத்து காண்பிக்க தெரிவித்து சேலம் தனித்துணை ஆட்சியர் முத்தரை கட்டண  துணை வட்டாட்சியர் ஜீவானந்தத்திடம் வியாழக்கிழமை காலை ரூ.1.50 லட்சம் லஞ்சப் பணம் கொடுத்த போது கையும் களவுமாக ஜீவானந்தத்தை லஞ்ச ஒழிப்பு காவலர்கள் கைது செய்தனர்.

இதையடுத்து ரூ.1.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT