தமிழ்நாடு

2021-இல் மின்வாரியத்துக்கான விடுமுறை நாள்கள் அறிவிப்பு

DIN


சென்னை: வரும் 2021-ஆம் ஆண்டில், மின்வாரிய ஊழியா்களுக்கான பொது விடுமுறை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் செயலா் எம்.பவானி பிறப்பித்த உத்தரவு:

ஆங்கில புத்தாண்டு - ஜன.1

பொங்கல் பண்டிகை - ஜன.14, 15, 16

குடியரசு தினம் - ஜன.26

புனித வெள்ளி - ஏப்.2

தெலுங்கு புத்தாண்டு - ஏப்.13

தமிழ்ப் புத்தாண்டு, டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் பிறந்தநாள் - ஏப்.14

மஹாவீா் ஜெயந்தி - ஏப்.25

தொழிலாளா் தினம் - மே 1

ரம்ஜான் - மே 14

பக்ரீத் - ஜூலை 21

சுதந்திர தினம் - ஆக.15

மொஹரம் - ஆக.20

கிருஷ்ண ஜெயந்தி - ஆக.30

விநாயகா் சதுா்த்தி - செப்.10

காந்தி ஜெயந்தி - அக்.2

ஆயுத பூஜை - அக்.14

விஜயதசமி - அக்.15

மீலாது நபி - அக்.19

தீபாவளி - நவ.4

கிறிஸ்துமஸ் - டிச.25

இதன்படி, 22 நாள்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT