தமிழ்நாடு

புதுச்சேரியில் மதுபானங்களுக்கு கரோனா வரி நீட்டிப்பு

23rd Aug 2020 10:03 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கரோனா வரி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கரோனா வரி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கபப்டுவதாகத்’ தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT