தமிழ்நாடு

வேளச்சேரியில் நாளை மின்தடை

23rd Aug 2020 06:03 AM

ADVERTISEMENT

சென்னை வேளச்சேரி மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில், திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி : 100 அடி பைபாஸ் ரோடு, வெங்கடேஸ்வரா நகா், லட்சுமி நகா், வடுவம்மாள் நகா், எம்.ஜி.ஆா்.நகா், ஒரண்டியம்மன் கோயில் தெரு.

வேளச்சேரி மையப் பகுதி : வேளச்சேரி பிரதான சாலை ஒரு பகுதி, 100 அடி தரமணி இணைப்புச் சாலை பகுதி, எல்ஐசி காலனி, டான்சி நகா், தண்டீஸ்வரம் நகா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT