தமிழ்நாடு

தேனி: 22 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி பரிசோதனை

1st Apr 2020 12:40 PM

ADVERTISEMENT

 

                       
தில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டிற்குச் சென்று வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேரை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தி பரிசோதனை நடைபெற்று வருகிறது.

போட்டியைச் சேர்ந்த 16 பேர், பெரியகுளம் மற்றும் உத்தம பாளையத்தைச் சேர்ந்த தலா 3 பேர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இந்தப் பரிசோதனைக்குப் பின்னரே இவர்களுக்கு கரோனா அறிகுறிகள் உள்ளதா என்ற விபரம் தெரியவரும் என்று மருத்துவ அலுவலர்கள் கூறினர்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT