வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

வெளிநாடு சென்று திரும்பிய முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் ஓ. பன்னீர்செல்வம்

DIN | Published: 10th September 2019 11:42 AM


சென்னை: வெளிநாடு சென்று திரும்பிய முதல்வர் பழனிசாமியை, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பசுமைச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

14 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை தமிழகம் திரும்பினார் முதல்வர் பழனிசாமி.

அவரை வரவேற்க விமான நிலையம் செல்லாத துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமியை முற்பகல் 11 மணியளவில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Deputy Chief Minister Chief minister palanisamy OPS meets EPS edapadi palanisamy O.Panneerselvam தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வர் முதல்வருடன் சந்திப்பு

More from the section

தமிழக வேலைவாய்ப்புகளில், தமிழர்களுக்கே முன்னுரிமை: உரியச் சட்டத்திருத்தம் கொண்டுவர ஸ்டாலின் வலியுறுத்தல்
மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு 
கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள்: அறிவிப்பு வெளியீடு 
அக்டோபர் 6-ஆம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு: பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு     
பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை பணிகள் முழுக்க உள்ளூர் மக்களுக்கே!: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்