தமிழ்நாடு

சென்னை-செகந்திராபாத்துக்கு சிறப்பு ரயில்

5th Oct 2019 03:00 AM

ADVERTISEMENT

சென்னை சென்ட்ரலில் இருந்து செகந்திராபாத்துக்கு சிறப்புக் கட்டண ரயில் அக்டோபா் 11-ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.

பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபா் 11-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06059) புறப்பட்டு, மறுநாள் காலை 8.25 மணிக்கு செகந்திராபாத்தை சென்றடையும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை (அக்.5) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT