தமிழ்நாடு

கலர்ஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை

1st Nov 2019 12:06 PM

ADVERTISEMENT

 

கலர்ஸ் குழுமத்துக்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரித்துறை வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது.

உடல் ஆரோக்கியம் மற்றும் எடைக்குறைப்புக் குழுமமான கலர்ஸ் (KOLORS)-ல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 3 மாநிலங்களில் செயல்பட்டு வரும் கலர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் தமிழகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்களில் சுமார் 50 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

Tags : Kolors
ADVERTISEMENT
ADVERTISEMENT