தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் அரசின் நிலைப்பாடு: முதல்வர் விளக்க வேண்டும்

29th Jun 2019 01:45 AM

ADVERTISEMENT


ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்னவென்பது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெளிவாக  விளக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் வலியுறுத்தினார். 
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் எதிர்க்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த தங்களது நிலைப்பாடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவையில் தெளிவாக விளக்க வேண்டும் என்றார் முத்தரசன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT