திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

DIN | Published: 04th June 2019 01:29 AM


 பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இணையதளத்தில் வெளியிடப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 
அரசு மற்றும் அரசு  நிதியுதவி பெறும், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2019 ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டன. 
அத்தேர்வுக்கான முடிவுகள், செவ்வாய்க்கிழமை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 
தேர்வு முடிவுகளை www.tndte.gov.in  என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தங்கம் விலை நிலவரம்: இன்று ஏறுமுகமா? இறங்குமுகமா? 
பெண் வயிற்றில் இருந்து 7 கிலோ கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை: 8 போ் கொண்ட கும்பல் கைது
அடையாள மொழியாக இந்தி இருக்க முடியாது: ராமதாஸ் பேட்டி
திமுகவால் இனி அதிமுகவை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்