தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.72 உயர்வு

31st Jul 2019 12:43 AM

ADVERTISEMENT


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.72 உயர்ந்து, ரூ.26,664-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.9 
உயர்ந்து ரூ.3,333-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயர்ந்து, ரூ.44.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, 
ரூ. 44,700 ஆகவும் இருந்தது. 
செவ்வாய்க்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,333
1 பவுன் தங்கம்    26,664
1 கிராம் வெள்ளி    44.70
1 கிலோ வெள்ளி    44,700
திங்கள்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,324
1 பவுன் தங்கம்    26,592
1 கிராம் வெள்ளி    44.50
1 கிலோ வெள்ளி    44,500
 

ADVERTISEMENT
ADVERTISEMENT