தமிழ்நாடு

சினிமாவில் ரஜினிகாந்த் அண்ணாமலை என்றால் நிஜத்தில் நான்தான் அண்ணாமலை!

31st Jul 2019 01:22 PM

ADVERTISEMENT


சென்னை: சினிமாவில் ரஜினிகாந்த் அண்ணாமலை என்றால், நிஜத்தில் நான்தான் அண்ணாமலை என்று பாஜக தேசியச் செயலர் எச். ராஜா கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை படம்போலத்தான், நானும் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். சினிமாவில் ரஜினிகாந்த் அண்ணாமலை என்றால், நிஜத்தில் நான்தான் அண்ணாமலை என்று கூறினார்.

மேலும், மதுரையில் நடக்கும் பசு பாதுகாப்பு மாநாடு ஒன்று சிலருக்கு பெரிய பிரச்னையாக உள்ளது என்றும் சூசகமாகக் கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT