தமிழ்நாடு

வெங்கய்ய நாயுடு பிறந்த நாள்: துணை முதல்வர் வாழ்த்து

2nd Jul 2019 03:03 AM

ADVERTISEMENT


குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பிறந்த தினத்தை ஒட்டி, அவருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து வெங்கய்ய நாயுடுவுக்கு அவர் திங்கள்கிழமை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி:-
தங்களது பிறந்த தினத்தை ஒட்டி, எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்து நீண்ட காலம் நாட்டுக்கு சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT