சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

பாஜக தமிழகத்தில் காலூன்ற வழியில்லை: தம்பிதுரை பரபரப்பு பேட்டி

DIN | Published: 17th January 2019 11:06 AM


கோவை: தமிழகத்தில் பாஜக காலூன்ற வழியில்லை என அதிமுக மக்களவை உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்தார். 

கோவையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக்க மம்தா, அகிலேஷ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட யாரும் தயாராக இல்லை என தம்பிதுரை கூறியுள்ளார். 

மேலும், பாஜக தமிழகத்தில் காலூன்ற வழியில்லை என அதிரடியாக தெரிவித்தார். 

More from the section

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை கோரிய மனு: விசாரணை ஒத்திவைப்பு
திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு 
சந்தர்ப்பவாத அரசியலில் கின்னஸ் சாதனை புரிந்துவிட்டார் ராமதாஸ்: கே.எஸ்.அழகிரி சாடல்
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீட்கும் வரை சந்தேகம் உங்கள் மீதே: மு.க.ஸ்டாலின் 
திமுக கூட்டணி வெற்றி பெற்றால் கல்விக் கடன், விவசாயக் கடன்கள் ரத்து: ஸ்டாலின் உறுதி