24 மார்ச் 2019

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீட்கும் வரை சந்தேகம் உங்கள் மீதே: மு.க.ஸ்டாலின் 

DIN | Published: 23rd February 2019 05:12 PM

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (பிப்.23) தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஆதாரங்களை வெளியிட்ட முகிலன் காணாமல்போய் இதுவரை எங்கிருக்கிறார் என தெரியவில்லை.

கருத்துரிமையை நசுக்கும் மத்திய மாநில ஆட்சியில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்போர் அவரை மீட்க வேண்டும். அதுவரை சந்தேகம் உங்கள் மீதே! என்று தெரிவித்துள்ளார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மக்கள் நீதி மய்யத்தின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம்
சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டி 
வேட்பாளருக்கு எதிர்ப்பு: சத்தியமூர்த்தி பவனில் தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள் 
கோவையில் கமல் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் தடுத்து நிறுத்தம் 
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் பதவி என்பதால் சிவகங்கை வேட்பாளர் தேர்வில் தாமதம்: கே.எஸ்.அழகிரி