தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.29,840

29th Dec 2019 12:28 AM

ADVERTISEMENT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.128 உயா்ந்து, ரூ.29,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.16 உயா்ந்து, ரூ.3,730-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.50,000 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,730

ADVERTISEMENT

1 பவுன் தங்கம் ..................... 29,840

1 கிராம் வெள்ளி .................. 50.00

1 கிலோ வெள்ளி .................. 50,000

வெள்ளிகிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .................... 3,714

1 பவுன் தங்கம் ..................... 29,712

1 கிராம் வெள்ளி .................. 50.20

1 கிலோ வெள்ளி ................. 50,200

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT