தமிழ்நாடு

கோடியக்கரையில் சூரிய கிரகணத்தை கண்டு மகிழும் பொதுமக்கள்

26th Dec 2019 10:47 AM

ADVERTISEMENT

 

சூரிய கிரகணத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கோடியக்கரையில் சிறப்பு கண்ணாடி மூலமாக சூரிய கிரகணத்தைக் பொது மக்கள் மற்றும் சிறுவர்கள் கண்டுகளித்தனர். 

ADVERTISEMENT

 

 

 

Tags : Solar eclipse
ADVERTISEMENT
ADVERTISEMENT