தமிழ்நாடு

தஞ்சாவூரில் 90% சூரிய கிரகணம் தெரிந்தது!

26th Dec 2019 10:50 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை 8 மணி முதல் சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியதாக மக்கள் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர். 

வளைய சூரிய கிரகணம் இன்று காலை 8 மணி முதல்  தெரியத் தொடங்கியது. ஆங்காங்கே ஏராளமானோர் திரண்டு வளைய சூரிய கிரகணத்தைப் பார்வையிட்டு வருகின்றனர்.

தஞ்சாவூரில் 90 சதவீதமும், பட்டுக்கோட்டையில் 100 சதவீதமும் வளைய சூரிய கிரகணம் தெரிந்ததாகத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT