கோவையில் ஈஷா யோகா மையம் அருகே சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் பிடிபட்டது.
கோவை வெள்ளியங்கிரி சாலையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு செல்லும் வழியில் சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை அங்கு ஓடை கரையோரம் இருந்ததைப் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈஷா யோகா மையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் ஈஷா யோகாவில் உன்ன ஒரு நபர் அந்த பாம்பை பிடித்தார். இது குறித்தும் வனத்துறைக்கு தகவல் தெளிக்கப்பட்டு பாம்பு சாக்குப்பையில் அடைக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் கொண்டு சென்றனர்.