தமிழ்நாடு

கிரகணத்தால் ஆண்களுக்குப் பாதிப்பு: ஆம்பூரில் வீட்டு வாசலில் விளக்கேற்றிய பெண்கள்

26th Dec 2019 10:19 AM

ADVERTISEMENT

 

ஆம்பூரில் சந்திர கிரகணத்தால் ஆண்களுக்குப் பாதிப்பு என்று வீட்டு வாசலில் விளக்கேற்றி பரிகாரம் செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிரகணத்தின் நிழல் சரியாகப் பூமியில் படாததால் ஆண்களுக்குப் பாதிப்பு எனக்கோரி பரிகாரமாக ஒவ்வொரு வீட்டிற்கும் முன்பாகவும் அந்த வீட்டில் எத்தனை ஆண்கள் உள்ளனரோ அத்தனை விளக்குகள் ஆம்பூரில் சாமியார் மடம் பகுதியில் பெண்கள் வைத்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT