தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.264 உயர்வு

25th Dec 2019 10:46 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.264 உயர்ந்து விற்பனையாகிறது.

சென்னையில் புதன்கிழமை காலை 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுனுக்கு ரூ.264 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.29,584க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.33 உயர்ந்து ரூ.3,698க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.49.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : gold price
ADVERTISEMENT
ADVERTISEMENT