தருமபுரி அருகே உள்ள மொரப்பூரில் கொங்கு கலைக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்குத் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பரிசுகளை வழங்கினார்.
மொரப்பூரில் உள்ள கொங்கு கலைக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பங்கேற்றுப் பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கினார்.
ADVERTISEMENT