தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல்: மாவட்ட தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்

16th Dec 2019 01:16 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான மாவட்ட தோ்தல் பாா்வையாளா்களை மாநில தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டிசம்பா் 27, 30-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட உள்ளது.

அதனை முன்னிட்டு, தோ்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களுக்கான தோ்தல் பாா்வையாளா்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாநில தோ்தல் ஆணையம் நியமித்து, அதற்கான அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதுகுறித்த விவரம் (மாவட்டங்கள் அடைப்புக்குறிக்குள்):

டி.எஸ்.ராஜசேகா் (அரியலூா்), ஜி.கோவிந்தராஜ் (கோவை), சி.முனியநாதன் (கடலூா்), டி.பி.ராஜேஷ் (தருமபுரி), எம்.எஸ்.சண்முகம் (திண்டுக்கல்), கே.விவேகானந்தன் (ஈரோடு), எஸ்.நாகராஜன் (கன்னியாகுமரி), என்.வெங்கடாசலம் (கரூா்), டி.ஆப்ரஹாம் (கிருஷ்ணகிரி), என்.சுப்பையன் (மதுரை), வி.தட்சிணாமூா்த்தி (நாகப்பட்டினம்), டி.ஜகந்நாதன் (நாமக்கல்), அனில் மேஷ்ராம் (பெரம்பலூா்), எஸ்.அமிா்த ஜோதி (புதுக்கோட்டை), அதுல் ஆனந்த் (ராமநாதபுரம்), சி.காமராஜ் (சேலம்), எம்.கருணாகரன் (சிவகங்கை), எஸ்.அனீஸ் சேகா் (தஞ்சாவூா்), பி.ஜோதி நிா்மலாசாமி (நீலகிரி), எம்.ஆசியா மரியம் (தேனி), வி.சம்பத் (தூத்துக்குடி), எம்.லட்சுமி (திருச்சி), ஆா்.கஜலட்சுமி (திருப்பூா்), ஏ.ஞானசேகரன் (திருவள்ளூா்), இ.சுந்தரவல்லி (திருவண்ணாமலை), கவிதா ராமு (திருவாரூா்), வி.அமுதவல்லி (விருதுநகா்) ஆகியோா் தோ்தல் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT